Poco X2 vs Realme X2 : 90Hz & 120Hz Displays
Realme X2 ஸ்மார்ட் போனுக்கு போட்டியாக POCO நிறுவனம் POCO X2 என்கின்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். இதில் POCO X2 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 15,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, Realme X2 மொபைல் 16.999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த இரு மொபைலுக்கும் இருக்கும் விலை வித்தியாசம் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும்தான், இதில் POCO X2 ஸ்மார்ட் போன் 120Hz Refresh Rate டிஸ்ப்ளேயில் வருகிறது, ஆனால் Realme X2 90Hz டிஸ்ப்ளேயில் வருகிறது.
தற்போது POCO நிறுவனம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் POCO X2 மற்றும் Realme X2 ஸ்மார்ட்போன்களின் Display-களை ஒப்பிட்டு POCO X2 தான் வேகமான Display என ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்கள்.
In the world of speed why slow down? Xperience #SmoothAF scrolling with the #120HzDisplay on #POCOX2. pic.twitter.com/hLrD1B3qIf
— POCO India (@IndiaPOCO) February 19, 2020