Explained : High Refresh Rate Displays | What is Hertz ? 120hz Display Phone ?

Hertz என்றால் என்ன எதற்காக பயன்படுத்தப்படுகிறது :

Display பொருத்தவரைக்கும் ஒரு குறிப்பிட்ட Refresh Rate இருக்கும். இது ஒரு Secondக்கு கணக்கிடப்படும். உதாரணத்திற்கு 120 Hertz என்பது ஒரு Secondக்கு 120 முறை டிஸ்ப்ளே Refresh ஆகும்.

Explained : High Refresh Rate Displays :

தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் High Refresh Rate Display கொண்ட Displayகளை தான் தங்களுடைய பொருட்களுக்கு உபயோகம் செய்கின்றார்கள்.

இதில் பல நன்மைகளும் இருக்கின்றது பல கெடுதல்களும் இருக்கின்றது. நன்மைகள் பொருத்தவரைக்கும் எந்த ஒரு பொருளும் உங்களுக்கு மிகத் தெளிவாக டிஸ்பிளேயில் தெரியும், பயன்படுத்த மிகவும் வேகமாக இருக்கும்.

ஆனால் இதிலிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரி. அதிக முறை டிஸ்பிளே Refresh ஆவதால் பேட்டரி விரைவாக காலியாகிவிடும். இதன் காரணமாக தான் பல்வேறு நிறுவனங்கள் High Refresh Rate Displayகளை பயன்படுத்துவதில்லை.

பேட்டரி பேக்கப் மற்றும் அதற்கு ஏற்றவாறு நல்ல ஒரு ப்ராசசர் இருந்தால் High Refresh Rate Display பயன்படுத்த மிக அருமையாக இருக்கும்.