Android 11 Update for poco f2 : POCO X2 is Confirmed to receive the Android 11 OS update
ஷாவ்மியின் துணை பிராண்ட் போகோ சமீபத்தில் Poco X2 என்கின்ற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தார்கள். மொபைல் நிறுவனங்களை பொருத்த வரைக்கும் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் தான் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் அப்டேட்டுகள் சரியாக கொடுத்து வருகிறார்கள்.
ஆண்ட்ராய்டு 11 தற்போது வெளியிடப்படவில்லை, ஆனால் மென்பொருளின் டெவலப்பர் மாதிரிக்காட்சி வெளியிடப்பட்டது, இது ஆண்ட்ராய்டு 11-ன் பார்வையை நமக்கு வழங்குகிறது. இந்நிலையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் தங்களுடைய ஸ்மார்ட்போன்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கொடுக்க போவதாக அறிவித்து வருகிறார்கள்.
இந்த வரிசையில் தற்போது Poco இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Poco X2 ஸ்மார்ட் போனுக்கு Android 11-ஐப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் Android 10-க்கு மேல் போகோவிற்காக MIUI-யில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Poco X2 – Full phone specifications
Launch Date | Feb 4, 2020 |
Display | 6.67-inch 20:9 aspect ratio IPS LCD Display |
Display Protection | Gorilla Glass Gorilla Glass 5 |
Refresh rate | 120Hz |
Build | Plastic |
Weight | 208 grams |
SIM Slot | Hybrid SIM tray |
SD Card | microSD card (up to 256GB) |
Colors | Matrix Purple, Phoenix Red, Atlantis Blue |
MAIN CAMERA | 64 MP Sony IMX686 + 2MP Depth Sensor + 2 MP macro sensor + 8 MP ultra-wide sensor |
Video (Back) | 4K, 960 FPS slo-mo capture and VLOG mode |
SELFIE CAMERA | 20MP + 2MP |
Video (Front ) | 1080p@30fps |
Fingerprint sensor | side-mounted |
Chipset | Snapdragon 730G |
GPU | Adreno 618 |
OS | Android 10 |
UI | MIUI 11 |
BATTERY | 4500 mAh battery |
Charging | 27W fast charging |
Poco X2 Price in India
Ram | Internal Storage | Price | Buy |
6GB | 64 GB | 15,999 | FlipKart |
6GB | 128 GB | 16.999 | FlipKart |
8GB | 256 GB | 19,999 | FlipKart |