Realme X50 Pro 5G launched in India: Price, Full specifications
இந்தியாவில் எப்போது முதல் 5G ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்வார்கள் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த Realme X50 Pro 5G ஸ்மார்ட்போனில் பல்வேறு அட்டகாசமான சிறப்பு அம்சங்கள் உள்ளது.
இந்த போன் 65W சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, ஸ்னாப்டிராகன் 865 SoC ப்ராசஸர், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் டூயல் செல்பீ கேமராக்கள் போன்ற அட்டகாசமான சிறப்பு அம்சங்கள் இந்த Realme X50 Pro 5G ஸ்மார்ட்போனில் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.37,999 க்கும், இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.39.999 க்கும் மற்றும் இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.44.999 க்கும் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி.
நாங்கள்தான் இந்தியாவில் முதல் 5G ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளோம் என்பதற்காக அறிமுகம் செய்த(feb 24) அன்று மாலை 6 மணி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மே.காம் ஆரம்பிக்கப்பட்டது.
Realme X50 Pro 5G – Full specifications :
Launch Date | 24, Feb 2020 |
Display | 6.44 inches 20:9 ratio Super AMOLED FHD+ Display |
Build | Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), aluminum frame |
Weight | 205g |
SIM Slot | Dual SIM (Nano-SIM ) |
SD Card Slot | No |
Colors | Moss Green, Rust Red |
MAIN CAMERA | 64 MP, f/1.8, 26mm (wide), 1/1.72″, 0.8µm, PDAF 12 MP, f/2.5, 54mm (telephoto), 2x optical zoom, PDAF 8 MP, f/2.3, 13mm (ultrawide), 1/4.0″, 1.12µm, PDAF 2 MP B/W, f/2.4, (depth) |
Video (Back) | 2160p@30fps, 1080p@30/60fps; gyro-EIS |
SELFIE CAMERA | 32 MP, f/2.5, 26mm (wide), 1/2.8″, 0.8µm 8 MP, f/2.2, 17mm (ultrawide), 1/4.0″, 1.12µm |
Video (Front ) | 1080p@30fps, gyro-EIS |
Fingerprint sensor | In Display Fingerprint |
Chipset | Snapdragon 865 |
GPU | Adreno 650 |
OS | Android 10.0 |
UI | Realme UI 1.0 |
BATTERY | 4200mAh |
Charging | Fast battery charging 65W |
Realme X50 Pro 5G Price in India:
Ram | Internal Storage | Price | Buy |
6GB | 128 GB | 37,999 | Flipkart |
8 GB | 128 GB | 39,999 | Flipkart |
12 GB | 256 GB | 44,999 | Flipkart |