Maono AU-400 Lavalier Microphone – Best Microphone For Recording Youtube Videos
வீடியோ ரெக்கார்டிங் செய்பவர்கள் பெரும்பாலும் அதற்கான நல்ல ஒரு Mic சந்தையில் இருக்கின்றதா என்பதை பற்றி ஆராய்வார்கள். குறைவான விலையில் பலவிதமான Collar Mic சந்தையில் கிடைக்கின்றது.
இந்தப்பதிவில் Maono AU-400 Lavalier Microphone எப்படி இருக்கின்றது இதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம்.
Maono AU-400 Lavalier Microphone-ல் உள்ள சிறப்பம்சங்கள் :
- உங்களுடைய ஸ்மார்ட்போனில் இதை பயன்படுத்தி நீங்கள் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் போது ஆடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ளலாம்.
- இதை smartphone, tablet, laptop, PS4 or Skype, WhatsApp, FaceTime talking, YouTube recording, Podcasting, webinar-க்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
- யூடுப் வீடியோ ரெக்கார்டிங் செய்வதற்கு இந்த Mic மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- உங்களுடைய சட்டையில் இதை clip செய்து எளிதாக பயன்படுத்த முடியும்.
Maono au-400 Lavalier Microphone Review :
Buy Maono AU-400 Lavalier Microphone :
Maono AU-400 Lavalier Microphone (Black) | Price: Rs. 349 | amazon |
(Renewed) Maono AU-400 Lavalier Microphone (Black) | Price: Rs. 230 | amazon |