Best Nokia Mobile phones under Rs. 35,000 in India : Nokia 9 PureView India price slashed by Rs 15,000

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் Nokia 9 PureView என்கின்ற ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலையை குறைத்து உள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஜந்து கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும், இது 6 ஜிபி ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 845 SoC-யால் இயக்கப்படுகிறது. 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் அதன் வெளியீட்டு விலை ரூ.49,999 ஆகும். தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைக்கப்பட்டு, தற்போது இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.34,999-க்கு கிடைக்கின்றது.
விலைக்குறைப்பை தவிர்த்து, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளின் மீது ஒன்பது மாதங்கள் வரை விலை இல்லாத EMI விருப்பங்களையும் நோக்கியா தளம் வழங்குகிறது.
இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போதுதான் முதல்முறை விலை குறைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Nokia 9 PureView – Full Specification
- 5.99-inch OLED Quad-HD+
- Corning Gorilla Glass 5
- Weight 172 g
- Back Camera :
Three 12-megapixel monochrome sensors with f/1.8
Two 12-megapixel RGB sensors with f/1.8
- 20-megapixel selfie shooter
- Record 4K HDR video
- Qualcomm Snapdragon 845
- Adreno 630
- Indisplay Fingerprint,Type C port
- 3320 mAh battery
- Fast battery charging | Fast wireless charging
Nokia 9 PureView – Price in india :
Ram | storage | Price | Buy |
6 GB | 128 GB | 34,999 | nokia.com |