ஜியோ புதிய கட்டணம் 2020 : Reliance Jio Launches Rs. 49, Rs. 69 Prepaid Recharge Plans for Jio Phone Users

JioPhone Recharge – Jio Launches Rs. 49, Rs. 69 Prepaid Recharge Plans

ஜியோ நிறுவனம் ஜியோ போன் பயனர்களுக்காக இரண்டு புதிய குறுகிய வேலிடிட்டி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்களை அறிமுகம் செய்துள்ளார்கள். புதிய ப்ரீபெய்ட் ப்ளான்களின் விலை ரூ.49 மற்றும் ரூ.69 ஆகும். இரண்டு புதிய ப்ளான்களும் 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

Reliance Jio Rs 49 Prepaid plans for Jio Phone Users :

புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ.49 ஜியோ போன் ப்ளான், 14 நாட்கள் வேலிடிட்டியுடன், வெறும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

அழைப்புகளை பொருத்தவரைக்கும் ஜியோ டூ ஜியோ அன்லிமிடெட் குரல் அழைப்புகளையும், ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுக்கு 250 நிமிடமும், 25 எஸ்எம்எஸ்- களும் கிடைக்கும்.

Reliance Jio Rs 69 prepaid plans for Jio Phone Users :

புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ.69 ஜியோ போன் ப்ளான், 14 நாட்கள் வேலிடிட்டியுடன், ஒரு நாளைக்கு 0.5 ஜிபி அதிவேக டேட்டா, உச்சவரம்பை அடைந்த பிறகு, டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படுகிறது.

அழைப்புகளை பொருத்தவரைக்கும் ஜியோ டூ ஜியோ அன்லிமிடெட் குரல் அழைப்புகளையும், ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுக்கு 250 நிமிடமும், 25 எஸ்எம்எஸ்- களும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *