ரியல்மி C3 வாங்கலாமா ? Best Phones under Rs 7,000 in India

Realme நிறுவனம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இந்தியாவில் Realme C3 என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்கள். இந்த ஸ்மார்ட்போன் நேரடியாக ரெட்மி நிறுவனத்தின் Redmi 8A ஸ்மார்ட் போனுக்கு போட்டியாக அறிமுகம் செய்தார்கள்.
Flipkart இணையதளத்தில் இந்த Realme C3 ஸ்மார்ட்போனுக்கு 4.5 Ratings கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை Realme நிறுவனத்தில் CEO , Madha தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Realme C3 – Full Specifications :
Launch Date | 6, Feb 2020 |
Display | 6.5 inc 20:9 ratio IPS LCD HD+ Display |
Build | Plastic |
Weight | 195 g |
SIM Slot | Dual Slot |
SD Card | Dedicated slot |
Colors | BlazingRed , FrozenBlue |
MAIN CAMERA | 12 MP Main CAMERA + 2 MP Portrait |
Video (Back) | [email protected] |
SELFIE CAMERA | 5 MP |
Video (Front ) | [email protected] |
Fingerprint sensor | NO |
Chipset | Mediatek Helio G70 |
GPU | Mali G52 |
OS | Android 10 |
UI | Realme UI |
BATTERY | 5000 mAh battery |
Charging | No Fast Charging |
Realme C3 Price in India
4.5/5⭐
— Madhav 5G (@MadhavSheth1) February 22, 2020
Feels great to see such a positive response & amazing reviews for #realmeC3.
Users always go for the best! pic.twitter.com/pwAcIa2mrG