போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட் போனின் விலை 2,000 ரூபாய் வரைக்கும் குறைந்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் நேற்றைய தினம் அறிமுகம் செய்திருந்தார்கள்.  இதன் காரணமாக போக்கோ நிறுவனம் தன்னுடைய போக்கோ எம்2 ப்ரோ மொபைலின் விலையை அதிரடியாக குறைப்பு உள்ளார்கள். 

போக்கோ எம்2 ப்ரோ 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மாடலின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்போது இந்த மாடலுக்கு 2000 ரூபாய் விலை குறைந்து ரூ.10,999-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த விலை குறைப்பு பற்றி நிறுவனம் தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. பிளிப்கார்ட் E-commerce தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.  மேலும் விலை குறைப்பு செய்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பழைய விலைக்கே மொபைல் விற்பனை செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் சற்று குழப்பத்தில் இருக்கிறார்கள். 

ஆனால் தற்போது பிளிப்கார்ட்டில் நடக்கும் தள்ளுபடி விற்பனையில் Axis bank கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ2000 instant discount கிடைக்கும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது இதன் மூலமாக இந்த மொபைலை ரூ.10,999-க்கு வாடிக்கையாளர்களால் வாங்க முடியும்.

POCO M2 Pro Price In India :

RamInternal StoragePriceBuy
4GB64GB12,999Flipkart
6GB64GB13,999Flipkart
6GB128GB15,999Flipkart

POCO M2 Pro Specifications :

Launch Date2020, July 07
Display6.67 inch 20:9 aspect ratio Full HD+ display
BuildGlass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), plastic frame
Weight209 g
ColorsBlue, Green and Greener, and Two Shades of Black
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
SD SlotDedicated Slot Expandable Storage upto 512 GB
Rear camera48MP (Wide) + 8MP (Ultra Wide) + 5MP (Macro) + 2MP (Depth) 
Video(Rear)4K at 30 fps, 1080p at 60 fps
Front camera16-megapixel in-screen selfie camera 
Video(Rear)1080P/720P at 30 fps
Fingerprint sensorFingerprint (side-mounted)
ChipsetQualcomm Snapdragon 720G Processor
GPUAdreno 618
OSAndroid 10
UIMIUI 11 
BATTERY5000 mAh Battery
Charging33 W fast charging
SAR ValueHead: 0.914 W/kg, Body: 0.669 W/kg