விவோ நிறுவனத்தின் விவோ Y91i மொபைலின் விலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சற்று குறைந்துள்ளது.
விவோ நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் Vivo Y91i என்கின்ற மொபைலை அறிமுகம் செய்து இருந்தார்கள். இந்த மொபைல் 2ஜிபி + 16 ஜிபி, 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி போன்ற மெமரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது..
தற்போது 3 ஜிபி + 32 ஜிபி மாடல் மொபைலின் விலை 500 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது அதன்படி 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 8490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 2 ஜிபி + 16 ஜிபி மாடல் ரூ. 7490, 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Ram | Internal Storage | Price | Buy |
2 GB | 16 GB | Rs. 8490 | amazon |
2 GB | 32 GB | Rs. 7490 | Flipkart |
3 GB | 32 GB | Rs. 7990 | Flipkart |