POCO C3 கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைல் தற்போது இந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.
பட்ஜெட் விலையில் POCO C3 மொபைல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே இந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
தற்போது நாட்டில் ஆன்லைனில் விற்பனையாகும் முதல் 3 தொலைபேசிகளில் இதுவும் ஒன்றாகும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்து மொபைல் இந்திய சந்தையில் 7,499 ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது ரூ .6,999 க்கு கிடைக்கிறது. வங்கி சலுகைகள் மூலம், இந்த மொபைலை தற்போது ரூ .6,299க்கு வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
POCO C3 is now the choice of more than a million users. Thrilled to announce that we have sold 1,000,000+ #POCOC3!
— POCO India (@IndiaPOCO) January 21, 2021
Currently selling at a discounted price (as low as 6299 INR) during the #BigSavingDays sale over at @Flipkart. pic.twitter.com/ysmMb43eeZ
போக்கோ C3 இந்திய விலை :
Xiaomi POCO C3 – Full phone specifications
Launch Date | 2020, October 06 |
Display | 6.43 inch 20:9 Aspect Ratio HD+ In-cell LCD Display |
Build | Glass front, plastic back, plastic frame |
Weight | 194 g |
Colors | Arctic Blue, Matte Black, Lime Green |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Dedicated Slot (Expandable Upto 512 GB) |
Rear camera | 13MP primary camera 2MP macro camera 2MP depth Sensor. |
Video(Rear) | 1080P (at 30 fps) |
Front camera | 5MP Front Camera |
Video (Front) | 1080P (at 30 fps) |
Fingerprint sensor | – |
Chipset | Mediatek Helio G35 |
GPU | PowerVR GE8320 |
OS | Android 10 |
UI | MIUI 12 |
BATTERY | 5000 mAh Li-ion Polymer Battery |
Charging | 10W Charging |