POCO C3 இந்தியாவில் அறிமுகம் !

போக்கோ நிறுவனம் புதிய போக்கோ C3 மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போனின் விலை சிறப்பு அம்சங்கள் மற்றும் எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது என்பதை பற்றி பார்க்கலாம்.

போக்கோ நிறுவனம் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி C11, ரியல்மி C12 மற்றும் ரியல்மி C15 ஆகிய மொபைல்களுக்கு போட்டியாக போக்கோ C3 மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். போக்கோ C3 மொபைல் கடந்த ஜூன் மாதத்தில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 9சி ஸ்மார்ட்போனின் சற்றே மாற்றப்பட்ட பதிப்பாகும்.

இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, எச்டி+ டிஸ்ப்ளே, 5000எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமராவும் இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.

போக்கோ C3  இந்திய விலை :

போக்கோ C3  மொபைல் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.7,499 க்கும், இதன் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.8,999 க்கும் அறிமுகமாகி உள்ளது.

RamInternal StoragePriceBuy
3 GB32 GBRs. 7,499Flipkart
4 GB64 GBRs. 8,999Flipkart

Xiaomi POCO C3 – Full phone specifications

Launch Date2020, October 06
Display6.43 inch 20:9 Aspect Ratio HD+ In-cell LCD Display
BuildGlass front, plastic back, plastic frame
Weight194 g
ColorsArctic Blue, Matte Black, Lime Green
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryDedicated Slot (Expandable Upto 512 GB)
Rear camera13MP primary camera
2MP macro camera
2MP depth Sensor.
Video(Rear)1080P (at 30 fps)
Front camera5MP Front Camera
Video (Front)1080P (at 30 fps)
Fingerprint sensor
ChipsetMediatek Helio G35 
GPUPowerVR GE8320
OSAndroid 10
UIMIUI 12
BATTERY5000 mAh Li-ion Polymer Battery
Charging10W Charging