Realme Narzo 20A : ஒரு தரமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்: இன்று மீண்டும் விற்பனை!

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட Realme Narzo 20A மொபைல் இன்று  நண்பகல் 12 மணிக்கு மீண்டும் பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வருகின்றது.

ரியல்மி நிறுவனம் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Realme Narzo 20A மொபைல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வழியாக இன்று, அதாவது அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு (நண்பகல்) விற்பனைக்கு வருகின்றது. 

Realme Narzo 20A மாடலானது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 5000 எம்ஏஎச் பேட்டரி, 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர், முன்பக்கத்தில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இன்று மொபைல் போனில் உள்ளது.

இந்தியாவில் இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

Realme Narzo 20A– Full phone specifications

Launch Date2020, September 21 (india)
Display6.5 inches 20:9 ratio IPS LCD HD+ Display
Refresh Rate 60 HZ
BuildGlass front (Gorilla Glass Protection 3 Protection )
Weight195 g
ColorsGlory Sliver, Victory Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable Upto 256 GB
Rear camera12MP (Primary) + 2MP (Portrait) + 2MP (Portrait)
Video(Rear)4K (at 30 fps), 1080P (at 30 fps), 720P (at 30 fps)
Front camera8 MP selfie camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorFingerprint unlock at the back
ChipsetSnapdragon 665 Processor
GPUAdreno 610
OSAndroid 10
UIRealme UI
BATTERY5000mAh Battery
ChargingCharging 10W

Realme Narzo 20A – Price in India

RamInternal StoragePriceBuy
3 GB32 GBRs. 8,499Flipkart
4 GB64 GBRs. 9,499Flipkart