Oppo F17 Pro மொபைல் விலை குறைக்கப்பட்டுள்ளது !

இந்தியாவில் Oppo நிறுவனத்தின் Oppo F17 Pro மொபைலுக்கு ரூ  1,500 விலை குறைக்கப்பட்டுள்ளது.  இதன் முழு விபரங்களை பார்க்கலாம்..

Oppo F17 Pro மொபைல் கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் 8GB + 128GB மாடல் ரூ  22,990க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மொபைலுக்கு ரூ  1,500 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

விலை குறைப்புக்கு பின் Oppo F17 Pro மொபைல் 8GB + 128GB மாடல் ரூ  21,490க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய விலைக் குறைப்பு இப்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டிலும் பிரதிபலிக்கிறது.

ஓப்போ எப்17 ப்ரோ விலை :

RamInternal StoragePriceBuy
8GB 128GB 21,490amazon

Oppo F17 Pro – Full phone specification

Launch Date2020, September 02
Display6.4 20:9 ratio Super AMOLED Display
Weight164 g
BuildGlass front (Gorilla Glass 3+), plastic back
ColorsMagic Blue, Matte Black, Metallic White
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotDedicated slot
Rear camera48MP Main Camera
Samsung GM1ST, 1/2″, f/1.7, 0.8μm, 6P

8MP Wide-Angle Camera
Hynix Hi846, 1/4″, 1.12μm, f/2.2, 5P

2MP Mono Camera
GalaxyCore GC02M1B, 1/5″, 1.75μm, f/2.4, 3P

2MP Mono Camera
GalaxyCore GC02M1B, 1/5″, 1.75μm, f/2.4, 3P
Video(Rear)4K@30fps, 1080p@30/120fps, gyro-EIS
Front camera16MP Front Main Camera
IMX 471, 1/3″, 1.0μm, f/2.4, 5P

2MP Front Depth Camera
GC02M1B, 1/5″, 1.75μm, f/2.4, 3P
Video (Front)1080p@30fps
Fingerprint sensorUnder display Fingerprint sensor
ChipsetMediatek Helio P95 
GPUPowerVR GM9446
OSAndroid 10
UIColorOS 7.2
BATTERY4015 mAh
Charging30W VOOC Flash Charge 4.0