மோட்டோரோலா நிறுவனத்தின் Moto G 5G மொபைல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மோட்டார் நிறுவனம் கடந்த நவம்பர் 30ஆம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி 5ஜி என்கின்ற ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருந்தார்கள். இந்த ஸ்மார்ட்போன் இன்று(டிசம்பர் 7) மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகின்றது. இந்த ஸ்மார்ட்போன் volcanic grey மற்றும் frosted silver ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் புல்-எச்டி+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி SoC ப்ராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் செகண்டரி வைட்-ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவைகள் உள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி 5 ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை :
Ram | Internal Storage | Price | Buy |
6GB | 128GB | Rs. 20,999 | Flipkart |
Moto G 5G – Full phone specifications
Launch Date | 2020, November 30 (india) |
Display | 6.67 inch IPS LCD 20:9 Display Aspect Ratio Full HD+ |
Build | – |
Weight | 210 g |
Colors | volcanic grey, frosted silver |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Expandable Upto 1 TB |
Memory Card Slot Type | Hybrid Slot |
Rear camera | 48MP Sensor (12MP Output, (f/1.79, 1.6um) 8MP Wide (f/2.2, 1.12um) | 118° ultra-wide angle, 2MP Macro Sensor (f/2.2, 1.75um) |
Video(Rear) | 4K@30fps, 1080p@30/60fps, gyro-EIS |
Front camera | 16MP Front Camera (f/2.25, 1.12um |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | Qualcomm Snapdragon 750G |
GPU | Adreno 619 |
OS | Android 10 |
BATTERY | 5000 mAh |
Charging | 20W Fast charging |