Moto G 5g இந்தியாவில் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் Moto G 5g மொபைல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

மோட்டரோலா நிறுவனம் தன்னுடைய நடுத்தர ஸ்மார்ட்போன் Moto G 5g மொபைலை இன்று(நவம்பர் 30) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன் volcanic grey மற்றும் frosted silver ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் புல்-எச்டி+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி SoC ப்ராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.


புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் செகண்டரி வைட்-ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவைகள் உள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி 5 ஜி எப்பொழுது விற்பனைக்கு வரும் ?

மோட்டோ ஜி 5 ஜி டிசம்பர் 7 முதல் பிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக கிடைக்கும். விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

மோட்டோ ஜி 5 ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை : 

RamInternal StoragePriceBuy
6GB128GBRs. 20,999Flipkart

Moto G 5G – Full phone specifications

Launch Date2020, November 30 (india)
Display6.67 inch IPS LCD 20:9 Display Aspect Ratio
Full HD+
Build
Weight
210 g
Colorsvolcanic grey, frosted silver
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable Upto 1 TB
Memory Card Slot TypeHybrid Slot
Rear camera48MP Sensor (12MP Output, (f/1.79, 1.6um)
8MP Wide (f/2.2, 1.12um) | 118° ultra-wide angle,
2MP Macro Sensor (f/2.2, 1.75um)
Video(Rear)4K@30fps, 1080p@30/60fps, gyro-EIS
Front camera16MP Front Camera (f/2.25, 1.12um
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetQualcomm Snapdragon 750G
GPUAdreno 619
OSAndroid 10
BATTERY5000 mAh
Charging20W Fast charging