MIUI 13 அப்டேட்டை பெறவுள்ள Mi, Redmi, POCO மற்றும் பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது..
Xiaomi நிறுவனம் தற்போது யூஸர் இன்டர்பேஸ் MIUI 12 அப்டேட்டை பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு கொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் MIUI 13 அப்டேட் எப்பொழுது வெளியாகும் எந்தெந்த மொபைல்களுக்கு வெளியாகும் என்பதை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி MIUI 13 Update 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியாகும் என்று தெரிகிறது..
Forum moderator has revealed that the MIUI 13 updates could arrive for smartphones by second quarter of 2021.#MIUI #MIUI13 pic.twitter.com/VHYOYFMfsX
— Red Tech Tamizha (@Redtechtamizha) November 30, 2020
எந்தெந்த ஸ்மார்ட் போன்களுக்கு MIUI 13 அப்டேட் கிடைக்கும் ?? Xiaomi MIUI 13 Update List Leaked
Poco smartphones
- Poco X2
- Poco X3 NFC
- Poco X3 (Non-NFC)
- Poco M2
- Poco M2 Pro
- Poco F2 Pro / Poco X2 Pro
- Poco C3
Redmi smartphones
- Redmi K30i 5G
- Redmi K30 Ultra
- Redmi K30 5G Racing
- Redmi Note 9
- Redmi Note 9 Pro
- Redmi K30 Pro Zoom
- Redmi K30 Pro
- Redmi Note 9S
- Redmi 9 Prime
- Redmi Note 9 Pro Max
- Redmi 9
- Redmi 9i
- Redmi 9A
- Redmi 9C
- Redmi 10X Pro 5G
- Redmi 10X 5G
- Redmi 10X 4G
- Redmi K20 Pro Premium
- Redmi K30
- Redmi K30 5G
- Redmi K20 Pro
Mi smartphones
- Xiaomi Mi 10T
- Xiaomi Mi 10T Pro
- Xiaomi Mi 10T Lite
- Xiaomi Mi 10 5G
- Xiaomi Mi Note 10 Lite
- Xiaomi Mi 10 Ultra
- Xiaomi Mi Note 10
- Xiaomi Mi Note 10 Pro
- Xiaomi Mi 10 Youth 5G
- Xiaomi Mi 10 Lite 5G
- Xiaomi Mi 10 Pro 5G
- Xiaomi Mi CC9 Pro
- Xiaomi Mi Mix Alpha
- Xiaomi Mi 9 Pro 5G
- Xiaomi Mi 9 Pro
- Xiaomi Mi 9 Explorer
Black Shark smartphones
- Black Shark 3
- Black Shark 3 Pro
- Black Shark 2
- Black Shark 2 Pro
- Black Shark 3S