Redmi 9A விலை உயர்ந்தது : Redmi 9A Gets Price Hike In India

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி மாடலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.. 

ரெட்மி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் Redmi 9A மொபைலை அறிமுகம் செய்து இருந்தார்கள். இந்த ஸ்மார்ட்போனில் 53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், டியாடெக் ஹீலியோ ஜி 25 SoC, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தபோது 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ.6,799 க்கும், இதன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ.7,499 க்கும் விற்பனைக்கு வந்தது. 


இந்நிலையில் ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி மாடலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது, ரூ.6,799 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த  2 ஜிபி + 32 ஜிபி மாடல் மொபைல் 200 ரூபாய் அதிகரித்து ரூ.6,999 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் 3 ஜிபி + 32 ஜிபி  மாடல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

Redmi 9A ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
2 GB32 GB6,999amazon
3 GB32 GB7,499amazon

Redmi 9A Specifications :

Launch Date2020, September 02 (india)
Display6.53 IPS LCD HD+ Display
BuildFront (Glass ), plastic back
Weight194g
ColorsMidnight Black, Sea Blue, Nature Green
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpanded via microSD card (up to 512GB)
Rear camera13 MP, f/2.2
Video(Rear)1080p@30/60fp
Front camera5MP selfie camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensor
ChipsetMediaTek Helio G25
GPUPowerVR GE8320
OSAndroid 10
UIMIUI 12
BATTERY5020mAh
Charging10W Charging