Flipkart Mobiles Bonanza Sale : Flipkart-ல் மொபைல் போன்களுக்கு அதிரடி தள்ளுபடி

பிளிப்கார்ட்டில் Mobiles Bonanza விற்பனை இன்று தொடங்கி டிசம்பர் 10 வரை நீடிக்கும். இந்த விற்பனையில் மொபைல் போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

வால்மார்ட்டுக்கு சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் Mobiles Bonanza விற்பனை டிசம்பர் 7ஆம் தேதி துவங்கி டிசம்பர் 10 வரை நடைபெறுகின்றது. இந்த விற்பனையில் Xiaomi, Realme, Asus, Samsung, Poco, Oppo, Apple போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Flipkart Mobiles Bonanza விற்பனையில் HDFC வங்கி Cerdit ,Debit அட்டை மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளில் ரூ .1,750  வரை தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Flipkart Mobiles Bonanza Sale
(Dec 7 – Dec 10)
Mobile Offers
(Sales)