Vivo Y51 2020 இந்தியாவில் அறிமுகம் !!

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ Y51 2020 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

விவோ நிறுவனத்தின் விவோ Y51 2020 மொபைல் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் ஒரே பெயரின் கீழ் வெவ்வேறு மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில்  6.58 அளவிலான இன்ச் ஃபுல்-எச்டி + (1080×2408 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, 5,000 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC ப்ராசஸர், 1TB வரை பிரத்யேக மைக்ரோ SD கார்டு மூலம் விரிவாக்கம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

மேலும் புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் கூடுதலாக 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சா கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சாரை கொண்டுள்ளது.

விவோ Y51 2020 எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது ?

விவோ Y51 2020 மொபைல் இன்று(டிசம்பர் 7) முதல் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும்.

விவோ Y51 2020 மொபைலின்  இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
8GB 128GB Rs. 17,990 amazon

Vivo Y51 2020 – Full phone specifications

Launch Date2020, December 02 (India)
Display6.58 inches IPS LCD full-HD+ 
Weight188 grams
Build
ColorsTitanium Sapphire and Crystal Symphony
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotDedicated microSD card (up to 1TB)
Rear camera48 MP, f/1.8, (wide), 1/2.0″, 0.8µm, PDAF
8 MP, f/2.2, 120˚, (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro)
Video(Rear)4K@30fps, 1080p@30fps, gyro-EIS
Front camera16-megapixel selfie snapper with f/2.0 aperture
Video (Front)1080p@30fps
Fingerprint sensorSide-mounted
ChipsetQualcomm Snapdragon 665 SoC.
GPUAdreno 610
OSAndroid 11
UIFuntouch OS 11
BATTERY5,000mAh
Charging18W fast-charging support