அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு Mi 10i இன்று விற்பனைக்கு வருகிறது !

அமேசன் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு Mi 10i மொபைல் முதல்முறையாக இன்று(ஜனவரி 7) நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் Mi 10i விலை மற்றும் விவரக்குறிப்புகள் இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டன, மேலும் ஸ்மார்ட்போன் இன்று(ஜனவரி 7) முதல் முறையாக விற்பனைக்கு வர உள்ளது. இந்த விற்பனை அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமானது, இன்று மதியம் மதியம் 12 மணிக்கு அமேசன் மூலமாக விற்பனை தொடங்குகிறது. 

அமேசன் பிரைம் அல்லாத உறுப்பினர்களுக்கு, ஜனவரி 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அமேசான், மி.காம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் கடைகள்  மூலமாக விற்பனைக்கு வர இருக்கின்றது. 

Also read: Mi 10i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..!

Xiaomi Mi 10i 5G – Full phone specifications

Launch Date2021, January 05
Display6.67 IPS LCD FHD+ DotDisplay
Refresh rate120Hz
BuildGlass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5)
Weight214.5 g
ColorsPacific Sunrise, Midnight Black, Atlantic Blue
SIMHybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable Memory
Rear camera108 MP, f/1.8, 26mm (wide), 1/1.52″, 0.7µm, PDAF(Samsung HM2 sensor)
8 MP, f/2.2, 120˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Video(Rear)4K@30fps, 1080p@30/60/120fps, 720p@960fps, gyro-EIS
Front camera16MP, f/2.5 In-display Front Camera
Video (Front)1080p@30fps, 720p@120fp
Fingerprint sensorSide-mounted
ChipsetQualcomm Snapdragon 750G
GPUAdreno 619
OSAndroid 10
UIMIUI 12
BATTERY4820 mAh
Charging33W Fast charging 

Xiaomi Mi 10i Price in India

RamInternal StoragePriceBuy
 6GB 64GBRs. 20,999amazon
 6GB128 GBRs.21,999amazon
8 GB128 GBRs.23,999amazon