சாம்சங் கேலக்ஸி M02s ஸ்மார்ட்போன் இந்தியாவில்அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M02 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

Samsung Galaxy M02s launched in India with 5000mAh battery, triple cameras

பட்ஜெட் விலையில் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M02 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மொபைல் ஏற்கனவே நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்போது இந்தியாவிலும் இந்த மொபைல் அறிமுகமாகியுள்ளது.இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். 

இந்த ஸ்மார்ட்போனில் 6.5′ இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 450 ஆக்டா கோர் சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 15W க்விக் சார்ஜ் ஆதரவுகொண்ட 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் உள்ளன.முன்பக்கம் பொருத்தவரைக்கும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy M02s Price in India :

RamInternal StoragePriceBuy
3 GB32 GBRs. 8,999amazon
4 GB64 GBRs. 9,999amazon

Samsung Galaxy M02s – Full phone specifications

Launch Date2021, January 07
Display6.5-inch 20:9 aspect ratio HD+ waterdrop-style notch TFT LCD display
BuildGlass front, plastic back, plastic frame
Weight196 grams
ColorsBlack, Blue, Red
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemorymicroSD for expansion of storage (up to 1TB)
Rear camera13-megapixel primary camera,
2-megapixel depth sensor,
2-megapixel macro lens
Video(Rear)1080p@30fps
Front camera5-megapixel selfie camera with f/2.2 aperture
Video (Front)1080p@30fps
Fingerprint sensor
ChipsetSnapdragon 450
GPUAdreno 506
OS Android 10
UISamsung One UI 
BATTERY5,000mAh
Charging15W quick charge support