இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Hot 10 மொபைலின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி புதிய வேரியண்ட் இன்று அறிமுகமாகியுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 10 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். தற்போது இன்பினிக்ஸ் ஹாட் 10 இன் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்கிறது. அது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆகும்.இது ரூ.8,999-க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
முன்னதாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் என ஒரே வேரியண்டில் ரூ.9,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் போன் ஓசன் வேவ், ஆம்பர் ரெட், மூன்லைட் ஜேட் மற்றும் ஆப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், லோ-லைட் வீடியோ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் 6 .78 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 5200 எம்ஏஹெச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 10 விலை :
Infinix Hot 10 – Full phone specifications
Launch Date | 2020, October04 |
Display | 6.78 inch 20.5:9 Aspect Ratio LCD IPS HD+ Display |
Build | Glass front, plastic back, plastic frame |
Weight | 204 g |
Colors | Obsidian Black, Amber Red, Moonlight Jade, Ocean Wave |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Dedicated slot (upto 256GB) |
Rear camera | 16MP (Main, f/1.85) + 2MP (Depth Sensor) + 2MP (Macro) + Low Light Sensor |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 8MP (f/2.0) In-display Selfie Camera with Dual LED Flash |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | MediaTek Helio G70 Processor |
GPU | Mali-G52 2EEMC2 |
OS | Android 10 |
UI | XOS 7.0 |
BATTERY | 5200 mAh Li-ion Polymer Battery |
Charging | 18W Fast charging * 10W charger in box |