Infinix Hot 10 இந்தியாவில் அறிமுகம் !

இன்பினிக்ஸ் நிறுவனம் ரூ.9,999க்கு 6ஜிபி  ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 10 என்ற புதிய மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். என்ன விலை, என்னென்ன அம்சங்கள் என்று பார்க்கலாம்.

இந்திய சந்தையில் இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 10 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மொபைல் போன் ஓசன் வேவ், ஆம்பர் ரெட், மூன்லைட் ஜேட் மற்றும் ஆப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், லோ-லைட் வீடியோ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் 6 .78 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 5200 எம்ஏஹெச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது ?

இன்பினிக்ஸ் ஹாட் 10 மொபைல் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி Flipkart வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வருகின்றது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 விலை :

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.9.999 க்கு விற்பனைக்கு வர உள்ளது.

RamInternal StoragePriceBuy
6 GB128 GBRs. 9,999Flipkart

Infinix Hot 10 – Full phone specifications

Launch Date2020, October04
Display6.78 inch 20.5:9 Aspect Ratio LCD IPS HD+ Display
BuildGlass front, plastic back, plastic frame
Weight204 g
ColorsObsidian Black, Amber Red, Moonlight Jade, Ocean Wave
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryDedicated slot (upto 256GB)
Rear camera16MP (Main, f/1.85) + 2MP (Depth Sensor) + 2MP (Macro) + Low Light Sensor
Video(Rear)1080p@30fps
Front camera8MP (f/2.0) In-display Selfie Camera with Dual LED Flash
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetMediaTek Helio G70 Processor
GPUMali-G52 2EEMC2
OSAndroid 10
UIXOS 7.0
BATTERY5200 mAh Li-ion Polymer Battery
Charging18W Fast charging
* 10W charger in box