BSNL Work At Home Broadband Plan Extended Until May 19
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்திய பிறகு பிஎஸ்என்எல் நிறுவனம் “Work@Home” பிராட்பேண்ட் என்கின்ற பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்தார்கல்.
ஆரம்பத்தில் இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் ஏப்ரல் 19 வரை மட்டுமே என்று கூறினார்கள் தற்போது இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் மே 19 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.