Bsnl broadband offers april 2020 | BSNL offers up to four months of extended validity on long-term broadband plans
பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் சேவையில் பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள்.தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் சேவையில் நான்கு மாதங்கள் வரை இலவச சேவையை வழங்குகிறது. இந்த சலுகையை Bonanza என்று பெயரிட்டுள்ளது பிஎஸ்என்எல்.
இந்தப் புதிய சலுகை மூலமாக புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க பிஎஸ்என்எல் திட்டமிட்டு உள்ளது. இந்தத் திட்டத்தைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.
12 மாத சந்தாவை எடுத்துக் கொள்ளும் பயனர்களுக்கு ஒரு மாத இலவச சேவை வழங்கப்படுகிறது.
24 மாத சந்தாவை எடுத்துக் கொள்ளும் பயனர்களுக்கு மூன்று மாத இலவச சேவை வழங்கப்படுகிறது.
36 மாத சந்தாவை எடுத்துக் கொள்ளும் பயனர்களுக்கு நான்கு மாத இலவச சேவை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை பற்றி முழுமையான தகவல்களை பெற,நீங்கள் நிறுவனத்தின் கட்டணமில்லா எண் 18003451500 ஐ அழைக்க வேண்டும்.