Airtel ரூ.401 பிளான் அறிமுகம்! Disney+ Hotstar சந்தாவை இலவசமாக பெறுங்கள்!

Airtel introduces Rs. 401 prepaid pack withDisney+ Hotstar VIP Subscription for a Year

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் செய்திருக்கின்றன. இந்த திட்டம் ஒரு வருட இலவச டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் வருகிறது.


இந்த பிளான் 28 நாட்களுக்கு 3 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.