Micromax In Note 1 மொபைலுக்கு ரூ.1000 தள்ளுபடி !

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையின் Micromax In Note1 மொபைலுக்கு ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.. 

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் Micromax In Note1 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்து இருந்தார்கள். இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்தபோது 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.10,999 க்கும், இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.12,499 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.


தற்போது நடைபெறும் பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையின் இந்த மொபைலுக்கு ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 மொபைலின் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மாடலை ரூ.9,999க்கு வாங்கலாம் அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடலை ரூ.11,499க்கு வாங்கலாம்.

RamInternal StoragePriceBuy
4 GB64 GBRs.  9,999flipkart
4 GB128 GBRs.  11,499flipkart