மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய IN சிரீஸ் தொடரின் கீழ் Micromax In Note 1, Micromax In 1b என்கின்ற இரு மொபைல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் Micromax In Note 1, Micromax In 1b என்கின்ற இரு மொபைல்களை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த இரு ஸ்மார்ட் போன்களும் சீன நிறுவனங்களின் மொபைல்களுக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நிறுவனம் தரப்பில் இரண்டு வருட ஓஎஸ் அப்டேட் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த இரண்டு மொபைல்களிலும் மீடியாடெக் சிப்செட் பயன்படுத்தியுள்ளார்கள்.
Micromax In Note 1 மற்றும் Micromax In 1b ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை
Micromax In Note 1
Micromax In Note 1 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.10,999 க்கும், இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.12,499 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
Micromax In 1b
Micromax In Note 1b ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி மாடலானது ரூ.6,999 க்கும், இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.7,999 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
Micromax In Note 1 – Full specification
Launch Date | 2020, November 03 (india) |
Display | 6.67 inch Full HD+ IPS LCD Infinity Display |
Weight | 196 g |
Colors | Green, White |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Dedicated slot (Expandable Storage Upto 256 GB) |
Rear camera | 48-megapixel primary sensor 5-megapixel secondary sensor 2-megapixel sensor for macro shots 2MP Depth sensor |
Video(Rear) | 1080P @30fps |
Front camera | 16MP Front Camera |
Video (Front) | 1080P @30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | MediaTek Helio G85 (MT6769V/CZ) Processor |
GPU | ARM G52 MC2 ~1000MHz |
OS | Android 10 |
BATTERY | 5000 mAh Li-Polymer Battery |
Charging | 18W fast charging |
Micromax In 1b – Full specification
Launch Date | 2020, November 03 (india) |
Display | 6.52 inch HD+ IPS Display |
Weight | 188 g |
Colors | Blue, Green, Purple |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Dedicated slot (Expandable Storage Upto 128 GB) |
Rear camera | 13MP + 2MP Dual Rear Camera Setup, AF Rear Camera |
Video(Rear) | 1080P @30fps |
Front camera | 8MP Front Camera |
Video (Front) | 1080P @30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | MediaTek Helio G35 (MT6765V/WB) Processor |
GPU | PowerVR GE8320 |
OS | Android 10 Go Edition |
BATTERY | 5000 mAh Li-Polymer Battery |
Charging | 10W Charging |