அமேசான் தனது குடியரசு தின விற்பனையை துவங்கி உள்ளது இந்த விற்பனை ஜனவரி 20 முதல் ஜனவரி 23 வரை நடைபெறுகிறது இதில் பிரபல Branded ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது..
குடியரசு தினத்தை முன்னிட்டு “ Amazon Great Republic Day Sale “ என்கின்ற பெயரில் அமேசான் விற்பனையை நடத்துகின்றது. இதில் பல முக்கிய ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குடியரசு தின விழா விற்பனையில் நீங்கள் வாங்க நினைக்கும் பல்வேறு முக்கிய நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் மலிவு விலையில் கிடைக்கின்றது.
இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு SBI கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் EMI, Bajaj Finserv EMI கார்டு, Amazon Pay ICICI கிரெடிட் கார்டு (Credit Card) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட Debit மற்றும் Credit card ஆகியவற்றிலிருந்து 10% தள்ளுபடி வழங்கப்படும்.
Also Read : Amazon Great Republic Day Sale starts: Discounts on iPhone 12 Mini, Samsung Galaxy M31s and more
அமேசான் குடியரசு தின விற்பனை (மொபைல் சலுகைகள்)
Mobile Model | Original Price | Available Price | Buy |
Samsung Galaxy M51 | Rs 28,999 | Rs 20,999 | amazon |
Xiaomi Redmi 9 Pro Max | Rs 18,999 | Rs 14,999 | amazon |
Samsung Galaxy M31 Prime | Rs 18,699 | Rs 14,999 | amazon |
iPhone 12 Mini | Rs 69,990 | Rs 59,990 | amazon |
Samsung Galaxy M31s | Rs 22,999 | Rs 16,999 | amazon |
Oppo A31 | Rs 15,990 | Rs 11,990 | amazon |