ரெட்மி மொபைலுக்கு அதிரடி சலுகை ? குடியரசு தினத்தை முன்னிட்டு மொபைல்களுக்கு விலை குறைப்பு !

குடியரசு தினத்தை முன்னிட்டு ரெட்மி மொபைல்களுக்கு அதிக தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு ரெட்மி மொபைல்களுக்கு தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளார்கள். இந்தத் தள்ளுபடி விற்பனையை பிளிப்கார்ட் மற்றும் அமேசானுடன் இணைந்து சியோமி நடத்துகின்றது.

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் குடியரசு தின விற்பனை ஜனவரி 20 முதல் ஜனவரி 24 வரை நடைபெறுகிறது அதேபோல் அமேசான் வலைத்தளத்தில் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை ஜனவரி 20 துவங்கி 23 வரை நடைபெறுகின்றது. மேலும் மி.காமில்  ஜனவரி 20 முதல் ஜனவரி 24 வரை குடியரசு தின சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்:

ModelStarting PriceBuy
Redmi 9ARs. 6,999amazon
Redmi 8A DualRs. 7,999amazon
Redmi 9Rs. 8,999amazon
Redmi 9 PowerRs. 10,999amazon
Redmi Note 9 ProRs. 13,999amazon
Redmi Note 9 Pro MaxRs. 14,999amazon