இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Zero 8i என்கின்ற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்திருந்தது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தபொழுது சிலநாட்களுக்கு அறிமுக சலுகையாக 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மொபைல் ரூ .14,999 க்கு விற்பனை செய்யப்பட்டது.
Also Read : Infinix Zero 8i – Full phone specifications
அதன் பிறகு Infinix Zero 8i ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,000 உயர்ந்து. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ .15,999 விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் மீண்டும் Infinix Zero 8i ஸ்மார்ட்போனின் விலை குறைந்து 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ .14,999 விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Infinix Zero 8i Price in India :
Ram | Internal Storage | Price | Buy |
8GB | 128GB | Rs. 14,999 | Flipkart |
Why LEAP to 4GB when you can LEVEL UP to 8GB with #InfinixZero8i? 😏
— InfinixIndia (@InfinixIndia) March 25, 2021
Available on @Flipkart https://t.co/HDixeOXKWs pic.twitter.com/O0hCfY9jZZ