Infinix Zero 8i இந்தியாவில் அறிமுகம்

இன்பினிக்ஸ் நிறுவனம் தன்னுடைய புதியInfinix Zero 8i என்கின்ற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

ஹாங்காங் நாட்டை சேர்ந்த இன்பினிக்ஸ் நிறுவனம்Infinix Zero 8iஎன்கின்ற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். Infinix Zero 8i மொபைல் அறிமுக சலுகையாக 8GB RAM மாடல் மொபைல் ரூ. 14,999க்கு விற்பனைக்கு வர இருக்கிறது. 

இன்பினிக்ஸ் நிறுவனம் இதுவரைக்கும் என்ட்ரி லெவல் மற்றும் பட்ஜெட் விலையில் அதிக ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வந்தார்கள் இம்முறை Mid-range segment மொபைலில் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளார்கள் இதன் தொடக்கமாக Infinix Zero 8i இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் Infinix Zero 8i மொபைல் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்..

Infinix Zero 8i Price in India :

Infinix Zero 8i மொபைல் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வருகிறது.

RamInternal StoragePriceBuy
8GB128GBRs. 14,999Flipkart

Infinix Zero 8i – Full phone specifications

Launch Date2020, December 03 (india)
Display6.85 inches 20.5:9 aspect ratio IPS LCD full-HD+
Refresh rate90Hz 
Build
Weight210.5 g
ColorsSilver Diamond, Black Diamond
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable Memory Expandable Upto 256 GB
Memory Card Slot Type : Dedicated Slot
Rear camera48MP (f/1.79 Aperture, 6P Optical Lens)
8MP Ultra Wide Angle Lens (119 Degree)
2MP Depth Sensor + 4th unknown camera
Video (Rear)4K@30fps, 1080p@30/60fps, gyro-EIS
Front camera16MP (Pixel Size: 2.0um, f/2.0 Aperture, 4-in-1 Big Pixel)
8MP Ultra-wide Angle (105 Degrees) Dual AI Selfie
Video (Front)4K@30fps, 1080p@30/60fps
Fingerprint sensorSide-mounted
ChipsetMediaTek Helio G90T Processor
GPUMali-G76 MC4
OSAndroid 10
BATTERY4500 mAh Li-ion Polymer Battery
Charging33W Fast Charge Support