Tamil Nadu TASMAC Online Booking: Zomato targets push into alcohol delivery
மதுக்கடைகளை திறப்பதால், கொரோனா தொற்று வேகமாக பரவும் என்று பலரும் கூறியிருந்தார்கள். இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே சமயத்தில் ஆன்லைன் வழியாக மதுவிற்பனை அனுமதி வழங்கினார்கள்.
ஜொமாடோ தலைவர் மோஹித் குப்தா, International Spirits and Wines Association of India (ISWAI)-க்கு எழுதிய கடிதத்தில் வீடு வீடாக மதுபானங்களை வழங்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால், மக்கள் பொறுப்புடன் குடிக்க முடியும், கொரோனா தொற்று பரவலையும் தடுக்கலாம்” என்று கூறினார்.
இந்த கோரிக்கை தொடர்பாக மாநிலஅரசும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.