Mi Box 4K Streaming Device Launched in India

ஷாவ்மி நிறுவனம் இந்தியாவில் Mi Box 4K ஸ்ட்ரீமிங் பெட்டியை அறிமுகம் செய்தார்கள் இது இன்றைக்கு(May 10, 2020) விற்பனைக்கு வந்துள்ளது. இதன் சிறப்பு அம்சம் மற்றும் விலை பற்றி பார்க்கலாம்.
இந்த Mi Box 4K ஸ்ட்ரீமிங் பெட்டி மூலமாக எந்த டிவி அல்லது மானிட்டரையும் ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம். இந்தப் ஸ்ட்ரீமிங் பெட்டி Android TV 9.0 இயங்குகின்றது. இந்த சாதனத்தை Wifi வழியாக இணையத்துடன் இணைக்க முடியும்.
மேலும் இதன் எடையைப் பொறுத்தவரைக்கும் 148 கிராம் உள்ளது, இது கருப்பு நிறத்தில் மட்டும் விற்பனைக்கு வந்தது. Mi Box 4K ஸ்ட்ரீமிங் பெட்டியில் ஸ்டாக் ஆண்ட்ராய்டை ஷாவ்மி வழங்கியுள்ளது.
ஷாவ்மி எம்ஐ பாக்ஸ் 4 கே-வில் HDMI port, USB2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இருக்கின்றது. இதன் விலை இந்தியாவில் ரூ.3,499-க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
Mi box 4k streaming device specification
Weight | 148g |
Color | Black |
RAM | 2GB DDR3 |
Storage: | 8GB eMMC |
GPU | Mali-450 750MHz |
Operating System | Android TV 9.0 |
Output Resolution: | 4K, 1080i/p, 720p, 576i/p, 480i/p up to 60 Hz |
Wireless connectivity | Wi-Fi: 802.11a/b/g/n/ac 2.4GHz/5GHz Bluetooth: 4.2 |
Socket | HDMI2.0b: 1 USB2.0: 1 Power Interface: 1 Audio Out: 1 |
Mi box 4k streaming device Price in India :
Price | Buy | |
Mi box 4k streaming device | 3,499 | Mi.com |