How to book special trains during lockdown? IRCTC Special Train List, Route
கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் ரயில் சேவை இந்தியாவின் நிறுத்தப்பட்டது. தற்போது பயணிகள் ரயில் சேவை நாளை (மே 12) தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் 15 ஜோடி சிறப்பு ரயில்களுடன் பயணிகள் ரயில் சேவை இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து, திப்ருகார், அகர்தாலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, அகமதாபாத், புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மத்கவான், மும்பை சென்ட்ரல் மற்றும் ஜம்முதாவி ஆகிய நகரங்களை இணைக்கும் ரயில்களாக இருக்கும் .
இதற்கான முன்பதிவு மே 11 மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(May 11) மாலை 4 மணி முதல் தொடங்கும். ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே பயணச் சீட்டு முன்பதிவு செய்ய முடியும் என்றி இந்திய ரயில்வே அறிவித்துள்ளார்கள்.