Fire Effect Video Editing in Kinemaster

நீங்களும் இதே போல் “Fire Name”ஸ்டேட்டஸ் வீடியோ மிக எளிதாக உருவாக்கலாம். இதை உருவாக்குவதற்கு Kinemaster Pro அப்ளிகேஷன் மற்றும் ஒரு Template இருந்தால் போதும் மிக எளிதாக இதே போன்ற வீடியோக்களை உருவாக்கிவிடலாம்.
எப்படி இதே போல் வீடியோ Editing செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்..