ஷாவ்மி, ரெட்மி, போகோ ஸ்மார்ட்போன்களில் விலை உயர்வு! காரணம் என்ன தெரியுமா

Xiaomi, Redmi, Poco Phones Get a Price Hike 

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அரங்கம் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தொலைபேசி நிறுவனங்களும், தங்களின் தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

இதனிடையே கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில், மொபைல் போன்களுக்கான வரிவிதிப்பு விகிதத்தை 18 சதவீதமாக உயர்த்தியது. இந்த வரி உயர்வு இன்று(ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இதன் காரணமாக ஷாவ்மி வழங்கக்கூடிய எம்ஐ ரெட்மி மற்றும் போக்கோ-பிராண்டட் போன்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.