Set Long Video on Whatsapp Status | How to Increase WhatsApp Status Video time limit
வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வந்தாலும் தற்போது வெளியாகியிருக்கும் அப்டேட் பல பயனாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஏற்கனவே வாட்ஸ் அப் செயலியில் 30 Sec வீடியோ ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ளும்படியாக இருந்தது. ஆனால், தற்போது அதை வாட்ஸ்அப் நிறுவனம் 15 sec ஆக குறைத்திருக்கிறார்கள்.
15 வினாடிக்கு மேல் உள்ள வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்க முடியுமா ?
WhatSaga என்கின்ற அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் முழு வீடியோவை உங்களுடைய மொபைல் கேலரியில் இருந்து தேர்வு செய்து ஒரே கிளிக்கில் வீடியோவை Split செய்து முழு வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளலாம்.
<<< Download WhatSaga >>>