Mi 10 வெளியீட்டு தேதி மற்றும் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

Xiaomi MI 10 Full Specification | Expected Price In India

சியோமி நிறுவனம் Mi 10 மொபைலை  வருகிற மே 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது. ஏற்கனவே இந்த மொபைலை மார்ச் 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது, பின்னர் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அறிமுகம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஆன்லைன் வழியாக இந்த மொபைலில் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த மொபைலை சீனாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்தார்கள். 

இந்த மொபைலில் 108 மெகாபிக்சல் கேமரா இருப்பதால் இதன் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருக்கின்றது. இதன் விலை பொருத்தவரைக்கும் சீனாவில் எம்ஐ 10-க்கான விலை 3,999 CNY (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42,400)-ல் இருந்து தொடங்குகின்றன. இந்தியாவில் இதன் விலை அறிமுகம் செய்த பின்பு தெரிய வரும்.

Mi 10 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் :

Launch DateFeb 13, 2020 (china)
Display6.67-inch full-HD+ (1080 x 2340 pixels) curved AMOLED display with 90Hz refresh rate
Weight208 g
Display ProtectionCorning Gorilla Glass 5
BuildGlass front (Gorilla Glass 5), glass back, aluminum frame
ColorsIce Blue, Peach Gold, Titanium Silver
SIMDual SIM
MEMORY Card slotNo
Rear camera108 MP, f/1.7, (wide), 13 MP, f/2.4,(ultrawide), 2 MP, f/2.4, (macro), 2 MP, f/2.4, (depth)
Video(Rear)4320p@30fps, 2160p@30/60fps, 1080p@30/60fps; gyro-EIS
Front camera20-MP
Video (Front)1080p@30fps
Fingerprint sensorFingerprint (under display, optical)
ChipsetQualcomm Snapdragon 865 SoC
GPUAdreno 650
OSAndroid 10
UIMIUI 11
BATTERY4,780mAh
Charging30W wired charging and 30W wireless charging.
10W reverse wireless charging

Xiaomi MI 10 Expected Price In India

RamInternal StoragePrice
8GB128GBCNY 3,999 (roughly Rs. 40,000)
8GB256GBCNY 4,299 (roughly Rs. 43,000)
12GB256GBCNY 4,699 (roughly Rs. 47,000)