சுதந்திர தின சிறப்பு விற்பனை சலுகைகளை அறிவித்தது Xiaomi!

Xiaomi Independence Day Sale 2020 : Xiaomi has announced its Independence Day Sale from August 6. Redmi K20 Pro, Note 9 Pro Max, Earbuds S available with discounts from August 6.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வர இருப்பதால் பல்வேறு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு  சலுகைகளை அறிவித்து வருகின்றார்கள். ஏற்கனவே அமேசானில் பிரைம் டே சேல் அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு போட்டியாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் பிக் சேவிங் டே சேல் என்ற விற்பனையை அறிவித்தது.

தற்போது Xiaomi நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்கள். இந்த வருடம் அறிமுகமாகன ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 ஆகிய  ஸ்மார்ட்போன்களில் விலையும் சற்று குறைக்கப்பட்டுள்ளது.

மொபைல் மட்டுமல்லாமல் எம்ஐ டிவி, எம்ஐ லேப்டாப்பு பவர் பேங்க் போன்ற சாதனங்களுக்கு விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சலுகை  குறுகிய காலத்திற்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi Independence Day offer :

MRP
(starting Price)
Offer PriceBuy
Redmi K20 ProRs. 26,999Rs.22,999amazon
Redmi Note 9 Rs. 14,999Rs. 11,999amazon
 Redmi Note 9 ProRs. 16,999Rs. 13,999amazon
 Redmi Note 9 Pro MaxRs. 19,999Rs. 16,999amazon
Redmi Earbuds S Rs. 1,799Rs. 1,599amazon
Redmi Power BankRs. 799Rs. 699amazon