Big Saving Days from 6th – 10th August – 2020, Users Can Avail Great Discount Offers On Mobiles.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை Flipkart Big Saving Days Sale என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆரம்பித்துள்ளார்கள் இதில் சமீபத்தில் அறிமுகம் செய்த பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளார்கள்.
Flipkart Big Saving Days Sale-ல்மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கும், சிட்டி பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கும் 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இந்த தள்ளுபடிகள் ஒரு கார்டுக்கு ரூ.1,500 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
Flipkart Big Saving Days Sale-ல் சலுகை விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் மொபைல் போன்களை பற்றி பார்க்கலாம்…
Mobile | Starting Price | Buy |
Infinix Smart 4 Plus | Rs.7,999 | Flipkart |
Redmi 8 | Rs 9999 | Flipkart |
Infinix Hot 9 Pro | Rs 10,499 | Flipkart |
POCO M2 Pro | Rs 13,999 | Flipkart |
Poco X2 | Rs 17,499 | Flipkart |
RealMe 6 Pro | Rs 17,999 | Flipkart |
Vivo Z1 Pro | Rs.17,990 | Flipkart |
Realme X2 Pro | Rs 28,999 | Flipkart |