பட்ஜெட் விலையில் LAVA Z66 இந்தியாவில் அறிமுகம்

லாவா நிறுவனம் LAVA Z66 என்கின்ற மொபைலை பட்ஜெட் விலையில்  அறிமுகம் செய்துள்ளார்கள்.   இந்த ஸ்மார்ட்போன் மரைன் ப்ளூ, பெர்ரி ரெட் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய மூன்று வண்ண வகைகளில் கிடைக்கின்றது.


இதில் 13 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பு, 13 எம்பி செல்ஃபி கேமரா, 6.08 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்பிரெட்ரம் ஆக்டா கோர் பிராசஸர் வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது.

LAVA Z66இந்திய விலை :

LAVA Z66மொபைல் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.7,777க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

RamInternal StoragePrice
3 GB32 GB7,777

LAVA Z66 எங்கு வாங்கலாம் ?

Lava Z66 தற்போது ஆஃப்லைன் கடையில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டிலும் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது

Lava Z66 Full Specification

Launch Date2020, August 04
Display
6.08″, 19:9 Notch, HD+ Display with 2.5D Curved Screen
Weight162 g
ColorsMarine Blue, Berry Red, and Midnight Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryDedicated slot (upto 128 GB)
Rear camera13 MP + 5 MP AF, with LED Flash, 1.12µm pixel, F 2.0
Video(Rear)1080p
Front camera13 MP with Screen Flash, 1.12µm pixel, F 2.2
Video (Front)1080p
Fingerprint sensorRear-mounted
Chipset1.6 GHz Octa core processor
OSAndroid 10
UIStock Android
BATTERY3950 mAh 
Charging Time of Device (0-100%)3h 15min*