2,500-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள் ! காரணம் என்ன ?

Google pulls 2,500 China-linked YouTubechannels over disinformation. Google says it has erased more than 2,500 YouTube channels attached to China as a feature of its push to get rid of misinformation..

அமெரிக்க நாட்டிற்கும் சீன நாட்டிற்கும் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது இந்நிலையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் தன்னுடைய வீடியோ ஷேரிங் பிளாட்பார்மான யூடியூப், 2,500-க்கும் மேற்பட்ட சீனாவுடன் தொடர்பில் உள்ள சுமார் 2,500க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை நீக்கியுள்ளது.

கூகுள் நிறுவனம் ஏற்கனவே தவறான தகவல்களை தவிர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் யூடியூப் தளத்தில் ஸ்பேம் மெசேஜ்கள் மற்றும் அரசியல் சாராத தவறான தகவல்களையும், நம்பகமற்ற செய்திகளையும் பகிர்ந்து வந்த பல்வேறு சேனல்களை யூடியூப் அதிரடியாக நீக்கியுள்ளது.