ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன்.! எப்படி இருக்கின்றது ? முழு விமர்சனம்

OPPO Reno 4 Pro Tamil Review- See OPPO Reno 4 Pro full specifications, expert reviews, user ratings, and more.

தரமான வசதிகளுடன் ஒப்போ, ஒப்போ ரெனோ 4ப்ரோ என்கின்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனம் அறிமுகம் செய்த ரெனோ தொடர் மக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது இதன் காரணமாக, ஒப்போ ரெனோ 4 ப்ரோ அதிக சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.

ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 720 ஜி ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு ஒப்போ அதிக கவனம் செலுத்தியுள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதத்துடன் 180 ஹெர்ட்ஸ் வரை டச் சாம்பலின் விகிதத்தையும் கொண்டுள்ளது.

மேலும், பின்புறத்தில்  சோனி IMX586 சென்சாருடன் 48MP பிரைமரி கேமராவும், 8MP அல்டரா வைடு செகண்டரி கேமராவும், 2MP மேக்ரோ, 2MP மோனோ சூட்டர் கேமரா என நான்கு கேமராக்கள் உள்ளன. இதே போல் முன்புறத்தில் 32 மெகா பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது.

எப்பொழுது ஒப்போ ரெனோ 4 ப்ரோ மொபைல் விற்பனைக்கு வருகின்றது ?

ஒப்போ ரெனோ 4 ப்ரோஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

ஒப்போ ரெனோ 4 ப்ரோ மொபைலை எங்கு வாங்கலாம் ?

ஒப்போ ரெனோ 4 ப்ரோ அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், பேடிஎம் மால், டாடா கிளிக், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சேனல்கள் மூலம் வாங்க கிடைக்கும்.

OPPO Reno 4 Pro Price :

RamInternal StoragePriceBuy
8 GB128 GB34,990flipkart

OPPO Reno 4 Pro- Full Specification :

Launch Date2020, July 31
Display6.5 inches 20:9 ratio Super AMOLED
Refresh rate90Hz 
BuildGlass front, plastic back, plastic frame
Weight161g
ColorsStarry Night, Silky White
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryDedicated slot
Rear camera48 MP, f/1.7, (Sony  IMX586)
8 MP, f/2.2, (ultrawide)
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Video(Rear)Rear camera: up to [email protected], 1080P @60fps/30fps, [email protected]/30fps;Slow motion video: 1080P @120fps、[email protected];Ultra Steady Video supports EIS, 1080P @60fps
Front camera32MP Selfie Camera
Video (Front)Front camera: 1080P/@30fps, [email protected](Default AI Beauty Mode)Ultra Steady Video: [email protected] motion video:[email protected], [email protected]
Fingerprint sensorUnder display, optical
ChipsetQualcomm Snapdragon 720G
GPUAdreno 618
OSAndroid 10
UI ColorOS 7.2
BATTERY4000 mAh battery
Charging65W Fast charging,  60% in 15 min, 100% in 36 min