WhatsApp To Allow ShareChat Videos To Play In Picture-In-Picture Mode.
வாட்ஸ்அப் செயலியில் ஷேர் சாட் வீடியோக்களைப் பாப்-அப் (PiP) முறையில் பார்க்கும் புதிய அம்சம் விரைவில் வர இருக்கிறது. ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் யூடியூப் லிங்கை க்ளிக் செய்தால், தனியாக பிரவுசருக்கு செல்லாமல், வாட்ஸ்அப் திரையிலேயே யூடியூப் வீடியோவைப் பார்க்க வசதி இருக்கின்றது.
அதேபோல் தற்போது Sharechat லிங்கை க்ளிக் செய்தால், தனியாக பிரவுசருக்கு செல்லாமல், வாட்ஸ்அப் திரையிலேயே யூடியூப் வீடியோவைப் பார்க்க வசதி விரைவில் வர இருக்கின்றது. இந்த புதிய அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டா v2.20.197.7 வெர்ஷனில் ஆண்ட்ராய்டுக்கான சோதனை நடைபெற்று வருகிறது