WhatsApp Pay service may launch by this month’s end
வாட்ஸ்அப் மூலம் பணப்பரிவரத்தனை செய்யும் வசதி மே மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக WhatsApp Pay பீட்டா சோதனையில் இந்தியாவில் இயங்கி வருகிறது.
வாட்ஸ்அப் இந்தியாவில் 400 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை சந்தையில் வருவதால் ஏற்கனவே சந்தையில் இருக்கும் Paytm, Google Pay Phone pe போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் .