ஜியோ செட்-டாப்-பாக்சில் புதிய வசதி அறிமுகம்

JioFiber set-top-box finally gets Amazon Prime Video app

ஜியோ நிறுவனம் கடந்த  ஆண்டு ஜியோஃபைபர் ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ் அறிமுகம் செய்தார்கள். இது அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் அதிகளவு OTT செயலிகளுக்கான வசதி வழங்கப்படவில்லை. 

இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்டவற்றுக்கான வசதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது ஜியோ செட்-டாப்-பாக்சில் அமேசான் பிரைம் வீடியோ வசதியை தற்போது ஜியோ வழங்கியுள்ளது.

இதன் மூலமாக அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் ஜியோ ஃபைபர் செட்-டாப்-பாக்சில் அமேசான் பிரைம் செயலியை பயன்படுத்த  முடியும்.