Vivo z1x Price Drop : Vivo z1x Price in India 8gb Ram 128GB

விவோ நிறுவனம் கடந்த ஆண்டு விவோ Z1X என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்கள். இந்த ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சங்களாக அதன் 48 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் கொண்ட 4,500 எம்ஏஎச் பேட்டரி, அ மற்றும் அதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவைகளை கூறலாம்.
தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைந்துள்ளது, அதன்படி 8ஜிபி ரேம் கொண்ட விவோ இசெட்1எக்ஸ் ரூ.21,990 என்ற விலையில் அறிமுகம் செய்தார்கள். தற்போது ரூ.17,990-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Vivo z1x Price in India 8gb Ram 128GB
Ram | Storage | Price | Buy |
8GB | 128 GB | 17,990 | flipkart |