Vivo V19 Expected Price in india 2020 | Vivo v19 Specifications (Expected)
விவோ ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்ற Vivo V19 என்கின்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் எந்த விலைக்கு இந்தியாவில் அறிமுகம் ஆகும், என்னென்ன சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் இருக்கும் என்பதை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது விவோ நிறுவனம் Vivo V19 ஸ்மார்ட்போனின் டீஸர்களை வெளியிட்டது இதன் மூலமாக Vivo V19 மலேசியா வெர்ஷனை கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்வார்கள் என உறுதியாகக் கூறலாம்.
தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த Vivo V19 ஸ்மார்ட் போன் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 22 ஆயிரம் ரூபாய்க்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது.
Vivo v19 Specifications (Expected)
Launch Date | Coming soon |
Display | 6.44-inch Super AMOLED FHD+ Display |
Weight | 176g |
Display Protection | Corning Gorilla Glass |
Build | Glass front, plastic back, plastic frame |
Colors | Crystal White, Arctic Blue |
SIM | Dual SIM (Nano-SIM ) |
MEMORY Card slot | dedicated slot |
Rear camera | 48 MP, f/1.8, (wide), 8 MP, f/2.2,(ultrawide), 2 MP, f/2.4, (macro) 2 MP, f/2.4, (depth |
Video(Rear) | 2160p@30fps, 1080p@30/60fps |
Front camera | it packs dual selfie cameras |
Video (Front) | 1080p@30fp |
Fingerprint sensor | Fingerprint (under display, optical) |
Chipset | Snapdragon 675 |
GPU | Adreno 612 |
OS | Android 10 |
UI | Funtouch OS 10 |
BATTERY | 4500 mAh battery |
Charging | Fast battery charging 18W |